தேசியப் பறவைகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
சுதந்திரம் பெற்ற நாடுகள் தங்கள் நாட்டிற்கென்று ஒரு பறவையை தேர்ந்தெடுத்து தேசிய பறவையாக அறிவிப்பது வழக்கு. உலக நாடுகளின் தேசியப் பறவைகள் பட்டியல் பின்வருமாறு.
மேலதிகத் தகவல்கள் நாடு, பறவையின் பெயர் ...
நாடு | பறவையின் பெயர் | அறிவியல் பெயர் | படிமம் | Ref. |
---|---|---|---|---|
அங்கோலா | வல்லூறு | Falco peregrinus | [1] | |
அங்கியுலா | Zenaida Dove | Zenaida aurita | [2] | |
அன்டிகுவா பர்புடா | Magnificent Frigatebird | Fregata magnificens | [3] | |
அர்கெந்தீனா | ரூபோசு ஓர்நீரோ | Furnarius rufus | [4] | |
ஆத்திரேலியா | ஈமியூ (Unofficial) | Dromaius novaehollandiae | [5] | |
ஆஸ்திரியா | தகைவிலான் | Hirundo rustica | [சான்று தேவை] | |
பஹமாஸ் | மேற்கிந்தியப் பூநாரை | Phoenicopterus ruber | [6] | |
பகுரைன் | White-cheeked Bulbul | Pycnonotus leucogenys | [7] | |
வங்காளதேசம் | வண்ணாத்திக்குருவி | Copsychus saularis (doayle, dhayal) | [8] | |
பெலருஸ் | செங்கால் நாரை | Ciconia ciconia | [9] | |
பெல்ஜியம் | சிற்றெழால் | Falco tinnunculus | [சான்று தேவை] | |
பெலீசு | Keel-billed Toucan | Ramphastos sulfuratus | [10] | |
பெர்முடா | Bermuda Petrel | Pterodroma cahow | [11] | |
பூட்டான் | Common Raven | Corvus corax | [12] | |
பொலிவியா | Andean Condor | Vultur gryphus | [13] | |
போட்சுவானா | Lilac-breasted Roller, | Coracias caudata | [சான்று தேவை] | |
பொன்னாங் கழுகு | Aquila chrysaetos | [சான்று தேவை] | ||
பிரேசில் | Rufous-bellied Thrush | Turdus rufiventris | [14] | |
கம்போடியா | Giant Ibis | Thaumatibis gigantea | [சான்று தேவை] | |
சிலி | Condor | Vultur gryphus | [15] | |
சீனா | செந்தலைக் கொக்கு (Since 2004) | Grus japonensis | [16] | |
கொலம்பியா | Andean Condor | Vultur gryphus | [17] | |
கோஸ்ட்டா ரிக்கா | Clay-colored Thrush | Turdus grayi | [18] | |
ஐவரி கோஸ்ட் | White-cheeked Turaco | Tauraco leucotis | [சான்று தேவை] | |
கியூபா | Cuban Trogon | Priotelus temnurus | [19] | |
டென்மார்க் | பேசாத அன்னம் | Cygnus olor | [20] | |
டொமினிக்கா | Imperial Amazon | Amazona imperialis | [21] | |
டொமினிக்கன் குடியரசு | Palmchat | Dulus dominicus | [22] | |
எக்குவடோர் | Andean Condor | Vultur gryphus | [சான்று தேவை] | |
எல் சல்வடோர | Turquoise-browed Motmot | Eumomota superciliosa (Torogoz) | [23] | |
எசுத்தோனியா | தகைவிலான் | Hirundo rustica | [24] | |
பின்லாந்து | Whooper Swan | Cygnus cygnus | [சான்று தேவை] | |
பிரான்சு | Gallic Rooster | Gallus gallus | [சான்று தேவை] | |
கிரெனடா | Grenada Dove | Leptotila wellsi | [25] | |
குவாத்தமாலா | Resplendent Quetzal | Pharomachrus mocinno | [26] | |
கயானா | Hoatzin | Opisthocomus hoazin | [27] | |
எயிட்டி | Hispaniolan Trogon | Priotelus roseigaster | [சான்று தேவை] | |
ஒண்டுராசு | ஒண்சிவப்பு ஐவண்ணக்கிளி | Ara macao | [28] | |
ஐசுலாந்து | Gyrfalcon | Falco rusticolus | [29] | |
இந்தியா | இந்திய மயில் | Pavo cristatus | [30] | |
இந்தோனேசியா | Javan Hawk-eagle (Elang Jawa) | Nisaetus bartelsi | [சான்று தேவை] | |
இசுரேல் | கொண்டலாத்தி (דוכיפת pronounced Doochifat) | Upupa epops | [31] | |
அயர்லாந்து | Winter Wren (unofficial) | Troglodytes troglodytes | [சான்று தேவை] | |
European Robin (unofficial) | Erithacus rubecula | [சான்று தேவை] | ||
சப்பான் | Green Pheasant (It was declared national bird by a non-government body in 1947) | Phasianus versicolor | [32] | |
லாத்வியா | White Wagtail (baltā cielava) | Motacilla alba | [33] | |
லைபீரியா | Garden Bulbul | Pycnonotus barbatus | [சான்று தேவை] | |
லித்துவேனியா | செங்கால் நாரை | Ciconia ciconia | [சான்று தேவை] | |
லக்சம்பர்க் | Goldcrest | Regulus regulus | [சான்று தேவை] | |
மலாவி | Bar-tailed Trogon | Apaloderma vittatum | [சான்று தேவை] | |
மொரிசியசு | டோடோ | Raphus cucullatus | [சான்று தேவை] | |
மெக்சிக்கோ | Crested Caracara | Polyborus plancus | [சான்று தேவை] | |
பொன்னாங் கழுகு | Aquila chrysaetos | [சான்று தேவை] | ||
மொன்செராட் | Montserrat Oriole | Icterus oberi | [34] | |
மியான்மர் | Grey Peacock-pheasant | Polyplectron bicalcaratum | [சான்று தேவை] | |
நமீபியா | Crimson-breasted Shrike | Laniarius atrococcineus | [1] | |
நேபாளம் | Himalayan Monal | Lophophorus impejanus | [35] | |
நியூசிலாந்து | கிவி (unofficial) | Apteryx mantelli | [36] | |
நிக்கராகுவா | Turquoise-browed Motmot (guardabarranco) | Eumomota superciliosa | [37] | |
நைஜீரியா | Black Crowned-Crane | Balearica pavonina | [சான்று தேவை] | |
நோர்வே | White-throated Dipper | Cinclus cinclus | [38] | |
பாக்கித்தான் | Chukar Partridge | Alectoris chukar | [39] | |
பலத்தீன் | Palestine Sunbird (Proposed, as Palestine is not currently a nation) | Cinnyris oseus | [சான்று தேவை] | |
பனாமா | ஹார்பி கழுகு | Harpia harpyja | [40] | |
பப்புவா நியூ கினி | இரகினா சொர்க்கப் பறவை | Paradisaea raggiana | [41] | |
பரகுவை | Bare-throated Bellbird | Procnias nudicollis | [42] | |
பெரு | Andean Cock-of-the-rock | Rupicola peruvianus | [43] | |
பிலிப்பீன்சு | Philippine Eagle (Agila ng Pilipinas) | Pithecophaga jefferyi | [44] | |
புவேர்ட்டோ ரிக்கோ | Puerto Rican Spindalis | Spindalis Portoricensis | [45] | |
உருமேனியா | Great White Pelican | Pelecanus onocrotalus | [சான்று தேவை] | |
செயிண்ட் எலனா | Saint Helena Plover | Charadrius sanctaehelenae | [46] | |
செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் | Brown Pelican | Pelecanus occidentalis | [47] | |
செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் | St Vincent Parrot | Amazona guildingii | [48] | |
சிங்கப்பூர் | Crimson Sunbird (unofficial) | Aethopyga siparaja | [49] | |
தென்னாப்பிரிக்கா | Blue Crane | Anthropoides paradisea | [1][50] | |
தென் கொரியா | Black-billed Magpie | Pica hudsonia | [சான்று தேவை] | |
எசுப்பானியா | Short-toed Eagle (unofficial) | Circaetus gallicus | [சான்று தேவை] | |
இலங்கை | இலங்கைக் காட்டுக்கோழி | 'கல்லசு லேஃபாயாடி | [51] | |
சுவாசிலாந்து | Purple-crested Turaco | Tauraco porphyreolophus | [1] | |
சுவீடன் | Common blackbird | Turdus merula | [சான்று தேவை] | |
தாய்லாந்து | Siamese Fireback pheasant | Lophura diardi | [சான்று தேவை] | |
துருக்கி | Redwing | Turdus iliacus | [சான்று தேவை] | |
உகாண்டா | மாகேம் | லேலேரிகா ரெகுலோரம் | [52] | |
ஐக்கிய இராச்சியம் | ஐரோப்பிய ராபின் | Erithacus rubecula | [53] | |
ஐக்கிய அமெரிக்கா | வெண்தலைக் கழுகு | Haliaeetus leucocephalus | [54] | |
வெனிசுவேலா | Troupial | Icterus icterus (turpial) | [55] | |
சாம்பியா | African Fish Eagle | Haliaeetus vocifer | [1][56] | |
சிம்பாப்வே | African Fish Eagle | Haliaeetus vocifer | [1] |
மூடு
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |