சிம்பாப்வே
From Wikipedia, the free encyclopedia
ஜிம்பாப்வே முன்னர் ரொடீசியக் குடியரசு என அறியப்பட்ட ஜிம்பாப்வே குடியரசானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்பகுதியில் உள்ள ஒரு நாடாகும். ஜிம்பாப்வேயின் தெற்கில் தென் ஆப்பிரிக்காவும் மேற்கில் போட்சுவானாவும் கிழக்கில் மொசாம்பிக்கும் வடக்கில் சாம்பியாவும் உள்ளன. ஜிம்பாப்வே என்ற பெயரானது கல் வீடு எனப் பொருள்படும் "ட்சிம்பா ட்சிமாப்வே" என்ற சோனா மொழிப் பதத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.[1] மேலும், "பெரும் ஜிம்பாப்வே" என்றழைக்கப்டும் நாட்டின் முன்னைய இராச்சியம் ஒன்றின் இடிப்பாடுகளின் பெயர் இப்பெயர் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளமையானது அவ்விடிபாடுகளுக்கு காட்டும் மரியாதையாக கருதப்படுகிறது.
விரைவான உண்மைகள் ஜிம்பாப்வே குடியரசு, தலைநகரம்மற்றும் பெரிய நகரம் ...
ஜிம்பாப்வே குடியரசு | |
---|---|
குறிக்கோள்: ஒற்றுமை,விடுதலை,கடமை | |
நாட்டுப்பண்: சிம்பாப்வே நாடு ஆசீர்வதிக்கப்படக்கடவது | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | அராரே |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம், சோனா மற்றும் சிந்தெபெலெ |
அரசாங்கம் | |
• அதிபர் | Emmerson Mnangagwa |
விடுதலை | |
• ரொடிசியா | நவம்பர் 11, 1965 |
• ஜிம்பாப்வே | ஏப்ரல் 18, 1980 |
பரப்பு | |
• மொத்தம் | 390,757 km2 (150,872 sq mi) (60வது) |
• நீர் (%) | 1 |
மக்கள் தொகை | |
• யூலை 2005 மதிப்பிடு | 13,010,000* (68வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $30.581 பில்லியம் (94வது) |
• தலைவிகிதம் | $2,607 (129வது) |
மமேசு (2003) | 0.505 தாழ் · 145வது |
நாணயம் | ஜிம்பாப்வே டொலர் (ZWD) |
நேர வலயம் | ஒ.அ.நே+2 |
அழைப்புக்குறி | 263 |
இணையக் குறி | .zw |
* Note: estimates for this country explicitly take into account the effects of excess mortality due to AIDS. |
மூடு