தென் கொரியா
From Wikipedia, the free encyclopedia
தென்கொரியா என்றழைக்கப்படும் கொரியக்குடியரசு கிழக்கு ஆசியாவிலுள்ள ஒரு நாடாகும். இது கொரியத்தீபகற்பத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. தென்கொரியாவின் தலைநகரம் சியோல். கொரிய மொழி இங்குப் பேசப்படும் மொழியாகும். பௌத்த மதமும் கிறித்தவ மதமும் இங்குப் பின்பற்றப்படும் இரு முக்கிய மதங்களாகும்.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் கொரியக் குடியரசு, தலைநகரம்மற்றும் பெரிய நகரம் ...
கொரியக் குடியரசு
| |
---|---|
குறிக்கோள்: "홍익인간"(கொரிய மொழி) (நடைமுறைப்படி)[1] "Benefit Broadly the Human World" | |
நாட்டுப்பண்: "애국가"(கொரிய மொழி) (சட்டப்படி) "Patriotic Song" | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | சியோல் 37°33′N 126°58′E |
ஆட்சி மொழி(கள்) | கொரிய மொழி |
Official scripts | அங்குல் |
இனக் குழுகள் (2019)[2] |
|
சமயம் |
|
மக்கள் |
|
அரசாங்கம் | Unitary presidential குடியரசு (அரசு) |
• குடியரசு தலைவர் | யூன் சுக்-யோல் |
• பிரதமர் | ஹான் டக்-சூ |
• சபாநாயகர் | கிம் ஜின்-பியோ |
• தலைமை நீதியரசர் | கிம் மியோங்-சூ |
சட்டமன்றம் | தேசிய சட்டமன்றம் |
விடுதலை | |
• பிளவு | ஆகத்து 15, 1945 |
• அரசமைப்பு | சூலை 17, 1948 |
• குடியரசு | ஆகத்து 15, 1948 |
பரப்பு | |
• மொத்தம் | 100,363 km2 (38,750 sq mi) (107th) |
• நீர் (%) | 0.3 (301 km2 / 116 mi2) |
மக்கள் தொகை | |
• 2022 மதிப்பிடு | 51,844,834[5] (28th) |
• அடர்த்தி | 507/km2 (1,313.1/sq mi) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | $2.735 டிரில்லியன்[6] (14th) |
• தலைவிகிதம் | $53,051[6] (28th) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | $1.804 டிரில்லியன்[6] (12th) |
• தலைவிகிதம் | $34,994[6] (32nd) |
ஜினி (2018) | 34.5[7] மத்திமம் |
மமேசு (2021) | 0.925[8] அதியுயர் · 19th |
நாணயம் | தென் கொரிய வான் (₩) (KRW) |
நேர வலயம் | ஒ.அ.நே+9 (கொரியா சீர் நேரம்) |
திகதி அமைப்பு |
|
வாகனம் செலுத்தல் | right |
அழைப்புக்குறி | +82 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | KR |
இணையக் குறி |
|
மூடு
இங்கு பேசப்படும் தென்கொரியா மொழியை ஹங்குல் என்று அழைக்கின்றனர். ஹங்குல் மொழி கிங் செஜோங் என்ற அரசர் காலத்தில் உருவாக்கப்பட்டது. வரலாற்றிலே மிகச்சிறந்த அரசராக போற்றப்படுபவர் கிங் செஜோங்.