உகாண்டா
நடுக்கிழக்கு ஆப்பிரிக்க நாடு / From Wikipedia, the free encyclopedia
உகாண்டா என்றழைக்கப்படும் உகாண்டாக் குடியரசு கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக கிழக்கில் கென்யாவும் வடக்கில் சூடானும் மேற்கில் காங்கோவும் தென்மேற்கில் ருவாண்டாவும் தெற்கில் தான்சானியாவும் உள்ளன. இதனுடைய தலைநகரம் கம்பாலா ஆகும். இதன் மொத்த பரப்பளவு 2,36,040 சதுர கிலோ மீட்டர். நிலநடுக்கோட்டுப் பகுதியில் நிலத்தால் சூழப்பட்டுள்ளது. இதன் பெரும்பகுதி பீடபூமியில் அமைந்துள்ளது. எரிமலைத் தொடர்கள் கிழக்கிலும் மேற்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன. எல்கான் மலை இதன் உயர்ந்த மலையாகும். விக்டோரியா ஏரியின் ஒரு பகுதி உகாண்டாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் உகாண்டா குடியரசுJamhuri ya Uganda (சுவாகிலி)ஜம்ஹுரி யா உகாண்டாRepublic of Uganda, தலைநகரம்மற்றும் பெரிய நகரம் ...
உகாண்டா குடியரசு | |
---|---|
குறிக்கோள்: "For God and My Country" (கடவுளுக்கும் நாட்டுக்கும்) | |
நாட்டுப்பண்: "Oh Uganda, Land of Beauty" (உகாண்டா, அழகிய நாடு) | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | கம்பாலா |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம், சுவாஹிலி |
மக்கள் | உகாண்டர் |
அரசாங்கம் | மக்களாட்சிக் குடியரசு |
• குடியரசுத் தலைவர் | யொவேரி முசெவேனி |
• பிரதமர் | அபொலொ இன்சிபாம்பி |
விடுதலை | |
அக்டோபர் 9 1962 | |
பரப்பு | |
• மொத்தம் | 236,040 km2 (91,140 sq mi) (81வது) |
• நீர் (%) | 15.39 |
மக்கள் தொகை | |
• 2007 [1] மதிப்பிடு | 30,900,000 (39வது) |
• 2014 கணக்கெடுப்பு | 34,635,650[2] |
• அடர்த்தி | 144/km2 (373.0/sq mi) (82வது1) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2011 மதிப்பீடு |
• மொத்தம் | $46.368 பில்லியன்[3] |
• தலைவிகிதம் | $1,317[3] |
மொ.உ.உ. (பெயரளவு) | 2011 மதிப்பீடு |
• மொத்தம் | $16.810 பில்லியன்[3] |
• தலைவிகிதம் | $477[3] |
ஜினி (1998) | 43 மத்திமம் |
மமேசு (2011) | 0.446 Error: Invalid HDI value · 161வது |
நாணயம் | உகாண்டா சில்லிங் (UGX) |
நேர வலயம் | ஒ.அ.நே+3 (EAT) |
ஒ.அ.நே+3 (இல்லை) | |
வாகனம் செலுத்தல் | left |
அழைப்புக்குறி | +2561 |
இணையக் குறி | .ug |
மூடு