உருவாண்டா
From Wikipedia, the free encyclopedia
ருவாண்டா குடியரசு ஆப்பிரிக்காவின் நடுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் தான்சானியா, உகாண்டா, புருண்டி, மற்றும் காங்கோ மக்களாட்சிக் குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. 1994ல் இந்நாட்டில் நடந்த படுகொலைகளில் 5 இலட்சத்துக்கு மேல் உருவாண்டா மக்கள் கொல்லப்பட்டனர். இது உருவாண்டாப் படுகொலை என அறியப்படுகிறது.
விரைவான உண்மைகள் உருவாண்டா குடியரசுRepubulika y'u RwandaRépublique du Rwanda (EACU), தலைநகரம்மற்றும் பெரிய நகரம் ...
உருவாண்டா குடியரசு Repubulika y'u Rwanda République du Rwanda (EACU) | |
---|---|
குறிக்கோள்: Ubumwe, Umurimo, Gukunda Igihugu "ஒன்றியம், வேலை, தேசாபிமானம்" | |
நாட்டுப்பண்: "உருவாண்டா ந்சிசா | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | கிகாலி |
ஆட்சி மொழி(கள்) | கின்யஉருவாண்டா, பிரெஞ்சு, ஆங்கிலம் |
மக்கள் | உருவாண்டர் |
அரசாங்கம் | குடியரசு |
• குடியரசுத் தலைவர் | பால் ககாமே |
• பிரதமர் | பெர்னார்ட் மகுசா |
விடுதலை | |
• நாள் | ஜூலை 1 1962 |
பரப்பு | |
• மொத்தம் | 26,798 km2 (10,347 sq mi) (147வது) |
• நீர் (%) | 5.3 |
மக்கள் தொகை | |
• ஜூலை 2005 மதிப்பிடு | 9.7 மில்லியன் (83வது) |
• 2002 கணக்கெடுப்பு | 8,128,553 |
• அடர்த்தி | 343/km2 (888.4/sq mi) (18வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $11.24 பில்லியன் (130வது) |
• தலைவிகிதம் | $1,300 (160வது) |
ஜினி (2003) | 45.1 மத்திமம் |
மமேசு (2007) | 0.452 Error: Invalid HDI value · 161வது |
நாணயம் | உருவாண்டா ஃபிரான்க் (RWF) |
நேர வலயம் | ஒ.அ.நே+2 (CAT) |
ஒ.அ.நே+2 (இல்லை) | |
அழைப்புக்குறி | 250 |
இணையக் குறி | .rw |
1 Estimates for this country explicitly take into account the effects of excess mortality due to AIDS; this can result in lower life expectancy, higher infant mortality and death rates, lower population and growth rates, and changes in the distribution of population by age and sex than would otherwise be expected. |
மூடு