செங்கால் நாரை
From Wikipedia, the free encyclopedia
செங்கால் நாரை (Ciconia ciconia - White Stork) [2] நாரை (சிகோனிடே) குடும்பத்தைச் சேர்ந்த ஓர் நீர் இறங்கு பறவை ஆகும். இது வெண்ணிற சிறகுத் தொகுதியையும் கருநிற இறகினையும் உடையது; நீண்ட செந்நிற கால்களும் செந்நிற அலகும் இப்பறவையை எளிதில் இனங்காண உதவும். 100-இலிருந்து 115 செ.மீ வரை இதன் உயரம் இருக்கும்.
விரைவான உண்மைகள் செங்கால் நாரை, காப்பு நிலை ...
செங்கால் நாரை | |||
---|---|---|---|
செருமனியில் இரு நாரைகள் | |||
உயிரியல் வகைப்பாடு | |||
திணை: | |||
தொகுதி: | |||
வகுப்பு: | |||
வரிசை: | |||
குடும்பம்: | |||
பேரினம்: | Ciconia | ||
இனம்: | C. ciconia | ||
இருசொற் பெயரீடு | |||
Ciconia ciconia (L, 1758) | |||
தோராயமான பரவலும் பாதைகளும் இனப்பெருக்க எல்லை
| |||
வேறு பெயர்கள் | |||
Ardea ciconia லின்னேயசு, 1758 |
மூடு