இரகினா சொர்க்கப் பறவை
From Wikipedia, the free encyclopedia
இரகினா சொர்க்கப் பறவை (Raggiana Bird-of-paradise, Paradisaea raggiana) என்பது பரடிசயிடே (சொர்க்கப் பறவை) குடும்பத்தைச் சேர்ந்த பெரிய பறவை. தென் மற்றும் வட நியூ கினி பரவலாகக் காணப்படும் இப்பறவை அங்கு "குமுள்" (kumul) என அழைக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் இரகினா சொர்க்கப் பறவை, காப்பு நிலை ...
இரகினா சொர்க்கப் பறவை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | பசெரிபோம் |
குடும்பம்: | பரடிசயிடே |
பேரினம்: | Paradisaea |
இனம்: | P. raggiana |
இருசொற் பெயரீடு | |
Paradisaea raggiana P.L. Sclater, 1873 | |
வேறு பெயர்கள் | |
Gerrus paradisaea[2] |
மூடு
இப்பறவை பப்புவா நியூ கினியின் தேசிய பறவையும், அந்நாட்டின் தேசிய சின்னமாகவும், அந்நாட்டின் தேசியக் கொடியிலும் இடம்பெற்றுள்ளது.[2]