வண்ணாத்திக்குருவி
குண்டுகரிச்சான் என்பது குருவி வகைகளுள் ஒன்றாகும் / From Wikipedia, the free encyclopedia
வண்ணாத்திக்குருவி, கருப்பு வெள்ளைக்குருவி அல்லது குண்டுக்கரிச்சான் அல்லது பாலகன் (Oriental magpie-robin, Copsychus saularis), என்பது வீட்டுத் தோட்டங்களிலும் காடுகளிலும் எளிதில் காணக்கூடிய ஒரு பாடுங்குருவி ஆகும். தன் வாலைத் தூக்கியபடி நிற்கும் இயல்புடைய இக்குருவி 19 செ.மீ. நீளமுடையது. இலை, தழைகளுக்கிடையிலும் வீட்டுத் தோட்டங்களில் உள்ள சாக்கடைகளிலும் இருக்கும் பூச்சி, புழுக்கள் இவற்றின் முக்கிய உணவாகும். முள்ளிலவு, கலியாண முருக்கை ஆகிய மரங்களின் தேனையும் இவை உண்ணும்.
விரைவான உண்மைகள் Oriental magpie-robin, காப்பு நிலை ...
Oriental magpie-robin | |
---|---|
ஆண் (left), பெண் (இந்தியா) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Muscicapidae |
பேரினம்: | Copsychus |
இனம்: | C. saularis |
இருசொற் பெயரீடு | |
Copsychus saularis (லின்னேயஸ், 1758) | |
மூடு