அம்னியோட்டா
From Wikipedia, the free encyclopedia
பனிக்குட விலங்குகள் (அம்னியோட்டா) (Amniote) என்பன நான்கு கரமுடைய முதுகெலும்புகளின் ஒரு உயிரின கிளை ஆகும், இவை சரோப்சிடு (அனைத்து ஊர்வன மற்றும் பறவைகள், மற்றும் அழிந்துபோன பாராரெப்டைல்கள் மற்றும் பறவை அல்லாத டைனோசர்கள் உட்பட) மற்றும் சினாப்சிடு (பெலிகோசர்கள் மற்றும் பாலூட்டிகள் போன்ற தெரப்சிட்கள் உட்பட) உள்ளடக்கிய உயிரிகளாகும். இவை மற்ற நாற்காலி விலங்கு பிரிவிலிருந்து மூன்று கருசூழ் சவ்வுகளின் வளர்ச்சி (கரு பாதுகாப்புக்கான ஆம்னியன் எனும் பனிக்குடத்தினையும், வாயு பரிமாற்றத்திற்கான கோரியானையும், மற்றும் வளர்சிதை மாற்றக் கழிவுகளை அகற்ற அல்லது சேமிப்பதற்கான ஆலன்டாயிசினையும் கொண்டுள்ளன), தடிமனான மற்றும் அதிக கெரட்டினால் ஆன தோல் மற்றும் விலா எலும்பு சுவாசம் (விலா எலும்புக் கூண்டை விரிவுபடுத்துவதன் மூலம்/சுருக்கி சுவாசித்தல்) வேறுபடுகின்றன.[3][4][5][6]
பனிக்குட விலங்குகள் (அம்னியோட்டா) புதைப்படிவ காலம்: பெனிசில்வேனியன் முதல் (மிசிசிபியன் சான்றுகள்) | |
---|---|
மேலிருந்து கீழ், இடமிருந்து வலம் : எடபோசொரசு, சிவப்பு நரி (இரண்டு சினப்சிடுகள்) & இராச நாகம் & வெண் தலை எருமை தூக்கணாங்குருவி (செளராப்சிடா). | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்குலகம் |
பிரிவு: | முதுகெலும்பி |
உயிரினக்கிளை | |
|