இராச நாகம்
From Wikipedia, the free encyclopedia
இராச நாகம் (King Cobra) அல்லது கருநாகம்[2] (ஒலிப்புⓘ) என்பது தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் வசிக்கும் ஒரு பாம்பு இனம் ஆகும். இதுவே உலகில் மிக நீளமான நச்சுப்பாம்பு ஆகும். இது சுமார் 6.7 மீட்டர் (22 அடி) வரை வளரவல்லது.[3] பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் கொள்கின்றன. இதன் நஞ்சின் கடுமை ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லவல்லது. இதன் கடியால் இறப்பு நேரிடும் வீதம் 75% வரை இருக்கும்[4][5]
விரைவான உண்மைகள் இராச நாகம், காப்பு நிலை ...
இராச நாகம் | |
---|---|
Specimen from Kaeng Krachan National Park | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பாம்பினம் |
பேரினம்: | பாம்பு திண்ணி Gunther, 1864 |
இனம்: | O. hannah |
இருசொற் பெயரீடு | |
Ophiophagus hannah (Cantor, 1836) | |
கருநாகம் பரவலாக காணப்படும் இடங்கள் | |
வேறு பெயர்கள் | |
Genus-level:
|
மூடு