ஊர்வன
From Wikipedia, the free encyclopedia
ஊர்வன (Reptile) என்பவை முதுகெலும்பி வகையைச் சேர்ந்த விலங்குகள் ஆகும். இவை குளிர் இரத்தம் கொண்டவை. இவை முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பவை. தங்கள் வயிற்றைப் பயன்படுத்தி தரையில் ஊர்ந்து செல்பவை. பெரும்பாலானவை கால்களைக் கொண்டுள்ளன. ஆனால் பாம்புகள் கால்கள் அற்றவை.
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, Extant subgroups ...
ஊர்வன புதைப்படிவ காலம்:Pennsylvanian - Holocene 312–0 Ma | |
---|---|
வலப்பக்கமாக: பச்சை ஆமை (Chelonia mydas), பிடரிக்கோடன் (Sphenodon punctatus), நைல் முதலை (Crocodylus niloticus),மற்றும் Sinai Agama (Pseudotrapelus sinaitus). | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
உயிரிக்கிளை: | Sauropsida |
வகுப்பு: | {{{1}}}
Laurenti, 1768 |
Extant subgroups | |
|
மூடு