சிவப்பு நரி
ஒரு பாலூட்டி இனம் / From Wikipedia, the free encyclopedia
Eugnathostomata
விரைவான உண்மைகள் காப்பு நிலை, உயிரியல் வகைப்பாடு ...
சிவப்பு நரி புதைப்படிவ காலம்:0.7–0 Ma நடு பிலெய்சிடோசீன்–தற்காலம் | |
---|---|
ஐரோப்பிய சிவப்பு நரி (V. v. crucigera), பிரித்தானிய வனவிலங்கு மையம், சர்ரே, இங்கிலாந்து. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Vulpes |
இனம்: | V. vulpes |
இருசொற் பெயரீடு | |
Vulpes vulpes (லின்னேயசு, 1758)[2] | |
துணையினங்கள் | |
45 துணையினங்கள் | |
சிவப்பு நரி பரவல் பூர்வீகம் அறிமுகம் சரியாகத் தெரியவில்லை | |
வேறு பெயர்கள் | |
Canis vulpes (லின்னேயசு, 1758) |
மூடு
சிவப்பு நரி (ஆங்கிலப் பெயர்: Red fox, உயிரியல் பெயர்: Vulpes vulpes) என்பது உண்மையான நரிகளிலேயே
மிகப் பெரியதாகும். ஊனுண்ணி வரிசையின் மிகப் பரவலாக வாழுகின்ற விலங்குகளில் ஒன்றாகும். ஆர்க்டிக் வட்டம் முதல் வட ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஐரோவாசியா எனப் புவியின் வட அரைக்கோளம் முழுவதும் காணப்படுகிறது. தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் பட்டியலிடப்பட்டுள்ளது. மனிதப் பரவலுடன் இதுவும் பரவியுள்ளது. ஆத்திரேலியாவிற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.