விலா எலும்பு
From Wikipedia, the free encyclopedia
முள்ளந்தண்டு உடற்கூற்றியலில், விலா எலும்புகள் (Rib bones) என்பன மார்புக் கூட்டை அல்லது விலா எலும்புக்கூட்டை (rib cage) உருவாக்கும் நீண்டு வளைந்த எலும்புகளாகும். பெரும்பாலான விலங்குகளில் விலா எலும்புகள் மார்பைச் சுற்றி அமைந்து, நுரையீரல், இதயம் போன்ற உள்ளுறுப்புக்களைப் பாதுகாக்கின்றன. சில விலங்குகளில், குறிப்பாகப் பாம்புகளில், விலா எலும்புகள் முழு உடம்பையுமே தாங்குகின்றன.
விரைவான உண்மைகள் எலும்பு: விலா எலும்பு ...
எலும்பு: விலா எலும்பு | |
---|---|
மனித விலா எலும்புக் கூடு | |
இலத்தீன் | costae |
மூடு