கண்டி
இலங்கையின் மத்திய மாகாணத்தின் தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
கண்டி (ஒலிப்புⓘ) (Kandy)[1][2] இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று.[3] இதுவே மத்திய மாகாணத்தின் தலை நகரமாகும்.[4] நாட்டின் தலை நகரமான கொழும்பிலிருந்து 70 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் 1815ஆம் ஆண்டுவரை அந்நியர் ஆட்சிக்கு உட்படாத கண்டி இராச்சியத்தின் தலை நகரமாக இருந்தது.[5] புத்தரின் புனிதப்பல் உள்ள தலதா மாளிகை இங்கேயே உள்ளது.[6] இது பௌத்தர்களின் புனிதப் பிரதேசமாகும்.
விரைவான உண்மைகள் கண்டி මහ නුවර, நாடு ...
கண்டி
මහ නුවර | |
---|---|
நகர் | |
அடைபெயர்(கள்): நுவாரா, செங்கடகலபுரம் | |
குறிக்கோளுரை: "Loyal and Free" | |
ஆள்கூறுகள்: 7°17′47″N 80°38′6″E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மத்திய மாகாணம் |
நகரத்தந்தை | கண்டி |
பிரதேச செயலாளர் | கண்டி Kandy பிரதேச செயலாளர் |
Senkadagalapura | 14ம் நூற்றாண்டு |
கண்டி மாநகர சபை | 1865 |
தோற்றுவித்தவர் | மூன்றாம் விக்கிரமபாகு |
அரசு | |
• வகை | மாநகர சபை |
• நிர்வாகம் | கண்டி மாநகர சபை |
• நகரத்தந்தை | மகென் ரத்வத்தை |
பரப்பளவு | |
• மொத்தம் | 27 km2 (10 sq mi) |
ஏற்றம் | 500 m (1,600 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,25,400 |
• அடர்த்தி | 4,591/km2 (11,890/sq mi) |
இனம் | கண்டியர் |
நேர வலயம் | ஒசநே+05:30 (இலங்கை நேரம்) |
இணையதளம் | www |
மூடு
கண்டி நகரம், கண்டி இராச்சியத்தின் அரச குலமான கண்டி நாயக்கர்களின் தலைநகரமாக விளங்கியது.