மத்திய மாகாணம், இலங்கை
இலங்கையின் மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
இலங்கையின் ஒன்பது மாகாணப் பிரிவுகளில் மத்திய மாகாணமும் ஒன்று. இது இலங்கையின் மத்திய மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. கண்டி இதன் தலை நகரமாகும். இது மாத்தளை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
விரைவான உண்மைகள் மத்திய மாகாணம், தலைநகரம் ...
மத்திய மாகாணம் | ||||||
---|---|---|---|---|---|---|
| ||||||
மத்திய மாகாணத்தின் அமைவிடம்
|
||||||
தலைநகரம் | கண்டி | |||||
மாவட்டங்கள் | 3 மாவட்டங்கள் கண்டி மாவட்டம், மாத்தளை மாவட்டம், நுவரெலியா மாவட்டம் |
|||||
மக்கள்தொகை - மக்களடர்த்தி |
2423966 (2வது) (2001) 427.21 (2வது) |
|||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 5,674 ச.கி.மீ (2,190.7 ச.மை) | ||||
- | நீர் (%) | 1.74 | ||||
வலைத்தளம் | மத்திய மாகாணம் |
மூடு