நகரம்
From Wikipedia, the free encyclopedia
நகரம் என்பது குறிப்பிட்ட சில இயல்புகளைக் கொண்டுள்ள ஒரு பெரிய மனிதக் குடியிருப்பு ஆகும்.[1] நகரம் என்பதற்குச் சரியான வரைவிலக்கணம் கிடையாது. வெவ்வேறு நாடுகளில் இதற்கு வெவ்வேறு வகையான வரைவிலக்கணங்கள் கொடுக்கப்படுகின்றன.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |