கெமிட்ராகசு
From Wikipedia, the free encyclopedia
கெமிட்ராகசு என்பது போவிட்சு குடும்பப் பேரினமாகும். இது தற்போது இமயமலை வரையாடு என்ற ஒற்றை சிற்றினத்தைக் கொண்டுள்ளது. அழிந்துபோன இரண்டு இனங்கள் பிலிசுடோசின் காலத்திலிருந்து அறியப்படுகின்றன.[1][2]
விரைவான உண்மைகள் கெமிட்ராகசு புதைப்படிவ காலம்:பிலியோசின் பின்பகுதி - கோலோசின் (அண்மைக்காலம்), உயிரியல் வகைப்பாடு ...
கெமிட்ராகசு புதைப்படிவ காலம்:பிலியோசின் பின்பகுதி - கோலோசின் (அண்மைக்காலம்) | |
---|---|
இமயமலை வரையாடு (கெமிட்ராகசு ஜெம்லாகிகசு) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கெமிட்ராகசு கோட்ஜ்சன், 1841 |
சிற்றினம் | |
மூடு
அரேபிய வரையாடு மற்றும் நீலகிரி வரையாடு ஒரு காலத்தில் கெமிட்ராகசில் சேர்க்கப்பட்டன. ஆனால் பின்னர் இவை இவற்றின் வகைப்பாடு மாற்றியமைக்கப்பட்டன.[3]