இமயமலை வரையாடு
ஒரு ஆட்டு வகை / From Wikipedia, the free encyclopedia
இமயமலை வரையாடு (Himalayan tahr) என்பது ஒரு பெரிய, மலை வெள்ளாடு ஆகும். இவை இமயமலையில் உள்ள தெற்கு திபெத் , வட இந்தியா, நேபாளம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறன. வேட்டையாடப்படுவதன் காரணமாக இவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவருகிறது. இதனால் அச்சுறு நிலையை அண்மித்த இனம் என்று பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் அறிவித்துள்ளது.[1] இமயமலை வரையாடுகள் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.[2]
விரைவான உண்மைகள் இமயமலை வரையாடு, காப்பு நிலை ...
இமயமலை வரையாடு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Caprinae |
பேரினம்: | Hemitragus |
இனம்: | H. jemlahicus |
இருசொற் பெயரீடு | |
Hemitragus jemlahicus (Smith, 1826) | |
பரவல் |
மூடு