கெமிட்ராகசு செட்ரென்சிசு
From Wikipedia, the free encyclopedia
கெமிட்ராகசு செட்ரென்சிசு என்பது பிரான்சு[1][3] மற்றும் ஐபீரியமூவலந்தீவில் அறியப்பட்ட போவிட் பேரினத்தின் அழிந்துபோன சிற்றினமாகும்.[4]
விரைவான உண்மைகள் கெமிட்ராகசு செட்ரென்சிசு புதைப்படிவ காலம்:நடு- பிந்தைய பிலிசுடோசின், உயிரியல் வகைப்பாடு ...
கெமிட்ராகசு செட்ரென்சிசு புதைப்படிவ காலம்:நடு- பிந்தைய பிலிசுடோசின் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | கேப்பிரின்னே |
பேரினம்: | கெமிட்ராகசு |
இனம்: | கெ. செட்ரென்சிசு |
இருசொற் பெயரீடு | |
†கெமிட்ராகசு செட்ரென்சிசு போனொவுரி, 1989[1][2] | |
மூடு
கெமிட்ராகசின் மற்ற சிற்றினங்கள் ஐரோப்பாவில் அழிந்துபோன கெமிட்ராகசு போனலி மற்றும் வாழும் இமயமலை வரையாடு ஆகும். கெ.செட்ரென்சிசு தனது இரண்டு நெருங்கிய உறவினர்களுக்கு இடையே உள்ள இடைநிலை அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் இது கெ.போனலியிலிருந்து தோன்றியிருக்கலாம்.[1]