ஜெதெப்பிரே பிரமிடு
From Wikipedia, the free encyclopedia
ஜெதெப்பிரே பிரமிடு (Pyramid of Djedefre) பண்டையெ எகிப்தை கிமு 25-ஆம் நூற்றாண்டில் ஆண்ட நான்காம் வம்ச மன்னர் கூபுவின் மகனும் பார்வோனும் ஆன ஜெதெப்பிரே வடக்கு எகிப்தில் உள்ள கீசாவுக்கு அருகில் அபு ரவாஷ் எனும் நகரத்தில் உள்ள முழுவதும் கட்டி முடிக்காத பிரமிடு ஆகும்[7][8]. தற்போது இந்த பிரமிடு மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. இந்த பிரமிடில் மன்னர் ஜெதெப்பிரேவின் நித்திய வீடு அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் ஜெதெப்பிரே பிரமிடு, ஆள்கூறுகள் ...
ஜெதெப்பிரே பிரமிடு | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மன்னர் ஜெதெப்பிரேவின் சிதைந்த பிரமிடு | |||||||||||||||||
ஆள்கூறுகள் | 30°01′56″N 31°04′29″E | ||||||||||||||||
பழங்காலப் பெயர் | Sḥdu Ḏd-f-Rˀ[1] Sehedu Djed-ef-re "Djedefre's starry sky"[2] "Djedefre is a sehed-star"[3] | ||||||||||||||||
கட்டப்பட்டது | எகிப்தின் நான்காம் வம்சம் | ||||||||||||||||
வகை | பிரமிடு | ||||||||||||||||
உயரம் | 67 m (220 அடி; 128 cu) (original)[4] 11.4 m (37 அடி; 21.8 cu) (present)[5] | ||||||||||||||||
அடி | 106 m (348 அடி; 202 cu)[5][4] | ||||||||||||||||
கனவளவு | 131,043 m3 (171,398 cu yd)[6] | ||||||||||||||||
சரிவு | 51°[5] to 52°[4] |
மூடு
இப்பிரமிடின் அடிப்பாகம் 106 m (348 அடி; 202 cu) மற்றும் 131,043 m3 (171,398 cu yd)[6] கணபரிமாணம் கொண்டது.