ஜெதெப்பிரே
From Wikipedia, the free encyclopedia
ஜெதப்பிரே (Djedefre (also known as Djedefra and Radjedef) பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை ஆண்ட நான்காம் வம்சத்தின் மூன்றாம் பார்வோன் ஆவார். இவர் கூபுவிற்குப் பின்னர் எகிப்தின் பழைய இராச்சியத்தை கிமு 2566 முதல் 2558 முடிய 8 ஆண்டுகள் ஆண்டார். இவர் சூரியக் கடவுளான இராவின் மகன் எனப்பொருள்படும் படியாக சா-இரா என்ற அரசப் பட்டப் பெயரை அறிமுகப்படுத்தினார். இவர் தனது கல்லறைக்கான பிரமிடை கீசா நகரத்திற்கு வடக்கே எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அபு ரவாஷ் எனும் நகரத்தில் ஜெதெப்பிரே பிரமிடு கட்டினார். கல்லறையில் இவர் தனது பட்டத்து இராணி இரண்டாம் ஹெடேப்பியரசின் உருவத்தை ஸ்பிங்ஸ் வடிவத்தில் அமைத்தார்.
விரைவான உண்மைகள் ஜெதெப்பிரே, எகிப்தின் பாரோ ...
ஜெதெப்பிரே | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Djedefra, Radjedef, Ratoises,[1] Rhampsinit, Rhauosis[2] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 2566 - 2558, (8 ஆண்டுகள்), நான்காம் வம்சம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | கூபு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | காப்ரா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரச பட்டங்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | 2 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | 6 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | கூபு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | ஜெதெப்பிரே பிரமிடு, அபு ரவாஷ், கீசா, வடக்கு எகிப்து[3] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நினைவுச் சின்னங்கள் | ஜெதெப்பிரே பிரமிடு |
மூடு