கூபு
நான்காவது வம்சத்தின் பண்டைய எகிப்திய பார்வோன் / From Wikipedia, the free encyclopedia
குஃபூ (khufu) அல்லது சாப்ஸ் (ஆட்சிக் காலம்:கிமு 2589 – கிமு 2566) ஏழு உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்தின் கிசா பிரமிடைக் கட்டி புகழ்பெற்ற எகிப்திய அரசர். பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட எகிப்தின் நான்காம் வம்சத்தின் இரண்டாவது பார்வோன் ஆவார். இவரது மம்மியை அடக்கம் செய்வதற்கு கிசாவின் பெரிய பிரமிடு கட்டப்பட்டது.
விரைவான உண்மைகள் கூபு Khufu, எகிப்தின் பாரோ ...
கூபு Khufu | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Cheops, Suphis, Chnoubos,[1] Sofe[2] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மன்னர் கூபுவின் சிற்பம், கெய்ரோ அருங்காட்சியகம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 2589–2566[3][4], எகிப்தின் நான்காம் வம்சம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | சினெபெரு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | ஜெதெப்பிரே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரச பட்டங்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | மெரிட்டைட்ஸ் I, ஹெனுத்சென்[3] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | ஜெதெப்பிரே, குவாப் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | சினெபெரு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய் | முதலாம் மெத்தேப்ஹெர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | கிமு 2566 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நினைவுச் சின்னங்கள் | கிசாவின் பெரிய பிரமிடு, பெரிய ஸ்பிங்ஸ் & கூபு கப்பல் |
மூடு
இவரது தந்தை மன்னர் சினெபெரு ஆவார். பார்வோன் கூபு, மெம்பிஸ் என்ற நகரைத் தனது தலைநகராகக் கொண்டு கிமு 2589–2566 முடிய ஆட்சி புரிந்தார்.[8]