சகுரா பிரமிடு
From Wikipedia, the free encyclopedia
சகுராவின் பிரமிடு (Pyramid of Sahure) பண்டைய எகிப்தின் பழைய இராச்சியத்தை கிமு 25-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆண்ட ஐந்தாம் வம்ச மன்ன்ர் சகுரா என்பவர் தனது இறப்பிற்கு பின், தனது உடலை அடக்கம் செய்வதற்காக, அபுசிர் நகரத்தில் பிரமிடை கட்டத் துவக்கப் பணிகள் மேற்கொண்டார். சுண்ணக்கற்களால் சகுராவின் பிரமிடை அவரது வாரிசான மன்னர் யுசர்காப் கட்டி முடித்தார். இப்பிரமிடில் மன்னர் சகுராவின் உடல் மம்மியாக்கி அடக்கம் செய்யப்பட்டது. பிரமிடு அருகில் மன்னர் சகுரேவின் கல்லறைக் கோயிலும் கட்டப்பட்டது.
விரைவான உண்மைகள் ஆள்கூறுகள், பழங்காலப் பெயர் ...
மன்னர் சகுராவின் பிரமிடு, அபுசிர் நகரம், எகிப்து | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆள்கூறுகள் | 29°53′52″N 31°12′12″E | |||||||||||||
பழங்காலப் பெயர் | Ḫˁ-bʒ Sʒḥw Rˁ Kha-ba Sahura[2] "The rising of the ba spirit"[3][4] of Sahure Alternatively translated as "The ba of Sahure appears"[5][6] or "Sahure's soul shines"[1] | |||||||||||||
கட்டப்பட்டது | எகிப்தின் ஐந்தாம் வம்சம் | |||||||||||||
வகை | பிரமிடு | |||||||||||||
பொருள் | சுண்ணக்கல் | |||||||||||||
உயரம் | 47 m (154.2 அடி)[3] | |||||||||||||
அடி | 78.75 m (258.4 அடி)[3] | |||||||||||||
கனவளவு | 96,542 m3 (126,272 cu yd)[7] | |||||||||||||
சரிவு | 50°11'14[3] |
மூடு
சகுரா பிரமிடு 47 m (154.2 அடி)[3] உயரமும், 78.75 m (258.4 அடி)[3] அடிப்பாகமும் கொண்டது. 96,542 m3 (126,272 cu yd)[7] கனமும் கொண்டது. 96,542 m3 (126,272 cu yd)[7] சரிவும் கொண்டது.
- சகுரா பிரமிடு
- சகுரா பிரமிடுவின் மாதிரி
- சகுரா பிரமிடுவின் சிதிலங்கள்
- கற்கள் பதித்த தரை தளம்
- பனை மரம் போன்ற தூண்கள் கொண்ட மண்டபம்
- பிரமிடுவின் தூண்கள்
- பிரமிடு சுவரின் சிற்பம்
- பிரமிடு வளாகத்தின் சிதைந்த அறைகள்
- கிட்டங்கி அறையின் படிக்கட்டுகள்
- சுண்ணக்கற்களின் வடிக்கப்பட்ட வடிகால்கள்
- வளைந்த சுண்ணாம்புக்கல் வடிகால்கள்
- சகுரா பிரமிடின் கல்லறைக் கோயிலின் சிதிலங்கள்
- கருங்கல் தூணில் பொறித்த குறுங்கல்வெட்டுகள்