வைரி
பறவை இனம் / From Wikipedia, the free encyclopedia
வைரி (Shikra, Accipiter badius) ஆக்சிபிட்டிரிடே குடும்பத்தைச் சேர்ந்த இரைவாரிச் செல்லும் பறவைகளுள் ஒன்று. இப்பறவை இனம் வல்லூறு, வில்லேத்திரன் குருவி, பறப்பிடியன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இப்பறவை தெற்கு ஆசியாவில், குறிப்பாக இந்தியாவிலும், சகாராவிற்குத் தெற்கிலும் பெருமளவிற்குக் காணப்படுகின்றது.
விரைவான உண்மைகள் வைரி, காப்பு நிலை ...
வைரி | |
---|---|
சிவப்புக் கண்ணுடன் ஆண் வில்லேத்திரன் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | அனிமேலியா |
தொகுதி: | கோர்டேட்டா |
வகுப்பு: | ஏவ்சு |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. badius |
இருசொற் பெயரீடு | |
Accipiter badius கிமெலின், 1788 | |
மூடு