அசிபித்ரிபார்மசு
From Wikipedia, the free encyclopedia
அசிபித்ரிபார்மசு என்பது பெரும்பாலான பகலாடிக் கொண்றுன்னிப் பறவைகளை உள்ளடக்கிய ஒரு வரிசை ஆகும். இதில் பாறுகள், கழுகுகள், பிணந்தின்னிக் கழுகுகள் ஆகிய சுமார் 225 உயிரினங்கள் உள்ளன. 2008ம் ஆண்டின் டி.என்.ஏ. ஆராய்ச்சியின்படி வல்லூறுகள் இவ்வரிசை உயிரினங்களைவிட கிளிகள் மற்றும் பேசரின் பறவைகளுடன் தொடர்புடையவை என்று கூறப்படுகிறது.
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, குடும்பங்கள் ...
அசிபித்ரிபார்மசு புதைப்படிவ காலம்:இயோசீன்-ஹோலோசீன், 47–0 Ma | |
---|---|
சிவப்புவால் பாறு, Buteo jamaicensis | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
உயிரிக்கிளை: | Accipitrimorphae |
வரிசை: | வியெயில்லோட், 1816 |
குடும்பங்கள் | |
Sagittariidae |
மூடு