வட கொரியா
From Wikipedia, the free encyclopedia
கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (அல்லது பொதுவாக வட கொரியா) கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்த ஒரு நாடாகும். இதன் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் பியொங்யாங் ஆகும். இதன் வடக்கில் சீனாவும் ரஷ்யாவும் அமைந்துள்ளன. தெற்கே தென் கொரியா அமைந்துள்ளது. 1948 இல் கொரியா நாட்டில் இருந்து பிரிந்து இந்நாடு உருவானது. இரண்டாம் உலகப் போரின் பின் 1945, ஆகஸ்டு 15 இல் ஜப்பான் நாட்டிடம் இருந்து இது சுதந்திரம் பெற்றது. எனினும் இன்னமும் இவ்விரு நாடுகளுக்கிடையே எல்லைப் பிரச்னை நிலவுகிறது. 1.21 மில்லியன் வீரர்களுடன் சீனா, அமெரிக்கா , மற்றும் இந்தியா விற்கு அடுத்து உலகில் 4 ஆவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளது.இது ஒரு அணு ஆயுத நாடாகவும் மற்றும் விண்வெளி ஆய்விலும் முழுக் கவனம் செலுத்தி வருகிறது.
விரைவான உண்மைகள் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு조선민주주의인민공화국朝鮮民主主義人民共和國ஜோஸன் மின்ஜுஜுயி இன்மின் கொங்ஹாகுக் Chosŏn Minjujuŭi Inmin Konghwaguka, தலைநகரம் ...
கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு 조선민주주의인민공화국 朝鮮民主主義人民共和國 ஜோஸன் மின்ஜுஜுயி இன்மின் கொங்ஹாகுக் Chosŏn Minjujuŭi Inmin Konghwaguka | |
---|---|
குறிக்கோள்: 강성대국 (強盛大國) (சக்தி வாய்ந்த வளமிக்க நாடு) | |
நாட்டுப்பண்: Aegukka | |
தலைநகரம் | பியொங்யாங் |
பெரிய நகர் | பியோங்யாங் |
ஆட்சி மொழி(கள்) | கொரிய மொழி |
அரசாங்கம் | கம்யூனிசம்b |
• ஜனாதிபதி | கிம் இல்-சுங் (காலமானார்)c |
• வடகொரிய தேசிய பாதுகாப்பு கமிஷன் தலைவர் | கிம் ஜொங்-இல்(காலமானார்)d |
• சுப்ரீம் மக்கள் அசெம்பிளி தலைவர் | Choe Ryong-hae |
• பிரதமர் | கிம் யொங்-இல் |
நிறுவுதல் | |
• விடுதலை அறிவிப்பு | மார்ச் 1 1919h |
• விடுதலை | ஆகஸ்ட் 15 1945 |
• விடுதலை அறிவிப்பு | செப்டம்பர் 9 1948 |
பரப்பு | |
• மொத்தம் | 120,540 km2 (46,540 sq mi) (98வது) |
• நீர் (%) | 4.87 |
மக்கள் தொகை | |
• 2006 மதிப்பிடு | 23,113,019f (48வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2006 g மதிப்பீடு |
• மொத்தம் | $22.85 பில்லியன் (85வது) |
• தலைவிகிதம் | $1,007 (149வது) |
நாணயம் | வொன் (₩) (KPW) |
நேர வலயம் | ஒ.அ.நே+8:30 (கொரிய நேரம்) |
ஒ.அ.நே+8:30 | |
அழைப்புக்குறி | 850 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | KP |
இணையக் குறி | எதுவுமில்லை (.kp பதிவு செய்யப்பட்டுள்ளது) |
a "நிர்வாக அலகுகளும் மக்கள் தொகையும் (#26)" (PDF). DPRK: The Land of the Morning Calm. Permanent Committee on Geographical Names for British Official Use. 2003-04. Archived from the original (PDF) on 2006-09-25. பார்க்கப்பட்ட நாள் 2006-10-10. {{cite web}} : Check date values in: |date= (help)bCIA உலகத் தரவுகள் நூல் (2007)[1] uses the term "தனி மனித கம்யூனிச சர்வாதிகாரம்." ஜூஷ் (Juche) கொள்கை அரசியலமைப்பில் தரப்பட்டுள்ளது.[2] cஇறப்பு: 1994. d கிம் ஜொங்-இல் நாட்டின் பிரதான தலைவராக இருக்கிறார். e கிம் யொங்-நாம் வெளிநாட்டலுவல்கள் தலைவர். f உசாத்துணை: CIA உலக தரவு நூல்,[3] வட கொரியா தனது தரவுகளை வெளியிடுவதில்லை. g உசாத்துணை: ஐக்கிய இராச்சியம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு[4] |
மூடு