பழைய உலக ஈப்பிடிப்பான்
From Wikipedia, the free encyclopedia
பழைய உலக ஈபிடிப்பான்கள் என்பவை முசிகபிடே (Muscicapidae) குடும்பத்தில் உள்ள பறவைகளைக் குறிக்கிறது. முசிகபிடே (Muscicapidae) என்னும் பெயர் இலத்தீனச் சொல்லான musca என்பதில் இருந்து பெற்றது. இலத்தீனத்தில் musca என்றால் பறக்கும் பூச்சி, 'fly' [1] என்று பொருள். இந்த சிறிய குருவியினப் பறவைகள் பொதுவாகப் பழைய உலகத்தில் (ஆப்ரோயுரேசியா) காணப்படுபவையாகும். இவை பொதுவாக மரங்களில் வாழும் பூச்சியுண்ணிகள் ஆகும். இவை பெயருக்கேற்றார் போலவே தங்கள் இரையைப் பறக்கும்போது பிடிக்கின்றன. இக்குடும்பத்தில் 324 இனங்கள் உள்ளன. இவை 51 பேரினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[2][2][3]
விரைவான உண்மைகள் பழைய உலக ஈபிடிப்பான்கள், உயிரியல் வகைப்பாடு ...
பழைய உலக ஈபிடிப்பான்கள் | |
---|---|
வெள்ளைக் கண் சாம்பல் ஈப்பிடிப்பான், Melaenornis fischeri | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வரிசை: | |
Superfamily: | Muscicapoidea |
குடும்பம்: | பிலெமிங் ஜே., 1822 |
மூடு