நெபெரிர்கரே ககை
From Wikipedia, the free encyclopedia
நெபெரிர்கரே ககை (Neferirkare Kakai) பண்டைய எகிப்தின் பழைய எகிப்து இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்சத்தின் மூன்றாம் மன்னர் ஆவார். இவர் மன்னர் சகுராவின் மூத்த மகன் ஆவார். இவர் எகிப்தை கிமு 25-ஆம் நூற்றாண்டின் நடுவில் 8 மதல் 11 ஆண்டுகள் வரை ஆண்டார்.
விரைவான உண்மைகள் நெபெரிர்கரே ககை, எகிப்தின் பாரோ ...
நெபெரிர்கரே ககை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Neferirkara, Neferarkare, Nefercherês | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 25ஆம் நூற்றாண்டின் நடுவில், 8 முதல் 20 ஆண்டுகள் வரை[note 1], எகிப்தின் ஐந்தாம் வம்சம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | சகுரா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | நெபெரெபிரே அல்லது செப்செஸ்கரே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரச பட்டங்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | இரண்டாம் கெண்ட்கௌஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | நெபெரெபிரே ♂, நியூசெர்ரே இனி ♂,ஐரியென்ரே ♂,மூன்றாம் கெண்ட்கௌஸ் ♀ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | சகுரா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய் | மெரெத்ன்நெப்தி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | நெபெரிர்கரே ககை பிரமிடு |
மூடு
இவர் எகிப்தின் தெற்கில் உள்ள நூபியா மற்றும் பண்டைய அண்மைக் கிழக்கின் லெவண்ட் பகுதிகளுடன் வணிக உறவுகள் கொண்டிருந்தார். இவர் தனக்கான பிரமிடுவை சக்காராவிற்கும் கீசாவிற்கும் இடையே அபுசிர் பகுதியில் கட்டிக்கொண்டார். தற்போது இவரது பிரமிடு மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. இவரது நினைவுக் கோயிலை இவரது மகன் நியூசெர்ரே இனி கட்டி முடித்தார்.
- நெபெரிர்கரேவின் வேறு பெயர்களில் ஒன்றான ககை என அபிதோஸ் மன்னர்கள் பட்டியலின் குறுங்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
- மஸ்தபாவின் பூசாரியின் நினைவுச் சிற்பம்
- தலைக் கூடையில் உணவு சுமக்கும் பெண்ணின் வண்ணச் சித்திரம்
- சுண்ணாம்புக்கல், செங்கல், மணலால் கட்டப்பட்ட மன்னர் நெபெரிர்கரே ககையின் சிதைந்த பிரமிடு