தெரக்கு உள்ளான்
From Wikipedia, the free encyclopedia
தெரக்கு உள்ளான் (Terek Sandpiper; Xenus cinereus) 24 செ.மீ. மெல்லிதாக நீண்டு மேல் நோக்கி வளைந்திருக்கம் அலகும். மஞ்சள் நிறக் கால்களும் கொண்டது. முகத்தின் பக்கங்களிலும் பின் கழுத்திலும் பழுப்புக் கோடுகள் இருக்கும். உடலின் மேற்பகுதி சாம்பல் பழுப்பு நிறம் பின் கீழ்ப்பகுதியும் வெள்ளை நிறம்.
விரைவான உண்மைகள் தெரக்கு உள்ளான், காப்பு நிலை ...
தெரக்கு உள்ளான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | இசுகோலோபாசிடே |
பேரினம்: | டெரெக் உள்ளான் Kaup, 1829 |
இனம்: | X. cinereus |
இருசொற் பெயரீடு | |
Xenus cinereus (Güldenstädt, 1775) | |
வேறு பெயர்கள் | |
Tringa cinerea |
மூடு