தீபை
From Wikipedia, the free encyclopedia
தீபை (Θῆβαι, தீபை, அரபு மொழி: طيبة, தீபா) என்பது பண்டைய எகிப்து நாட்டில் நடுநிலக் கடலிலிருந்து 800 கிமீ தொலைவில் மேல் எகிப்துவில் பாயும் நைல் ஆற்றின் கிழக்குக் கரையில் இன்றைய அல்-உக்சுர் நகரின் எல்லைக்குள் அமைந்திருந்த ஒரு பண்டைய நகரின் கிரேக்கப் பெயராகும். தீபையின் மயானம் அந்நகரின் அமைவுக்கு எதிர்ப் புறமாக நைல் ஆற்றுக்கு மேற்கே அமைந்திருந்தது.
விரைவான உண்மைகள் தீபை WasetΘῆβαι, இருப்பிடம் ...
தீபை Waset Θῆβαι | |
---|---|
தீபை மண்டபத்தின் தூண்கள் | |
இருப்பிடம் | அல்-உக்சுர், லக்சர் ஆளுநனரகம், எகிப்து |
பகுதி | மேல் எகிப்து |
ஆயத்தொலைகள் | 25°43′14″N 32°36′37″E |
வகை | குடியிருப்பு |
அதிகாரபூர்வ பெயர்: பண்டைய தீபை நகரம் | |
வகை | பண்பாட்டுக் களம் |
அளவுகோல் | I, III, VI |
வரையறுப்பு | 1979 (3rd session) |
சுட்டெண் | 87 |
மண்டலம் | அரபு நாடுகள் |
மூடு
விரைவான உண்மைகள் பண்டைய தீபையும் அதன் மயானமும், வகை ...
பண்டைய தீபையும் அதன் மயானமும் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | கலாச்சாரம் |
ஒப்பளவு | i, iii, vi |
உசாத்துணை | 87 |
UNESCO region | அரபு நாடுகள் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1979 (3 ஆம் தொடர்) |
மூடு