பகாங் சுல்தான் அப்துல்லா
பகாங் சுல்தான் / From Wikipedia, the free encyclopedia
பகாங் சுல்தான் அப்துல்லா அல்லது அல் சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முசுதபா பிலா சா ஆங்கிலம்: Al-Sultan Abdullah Ri'ayatuddin Al-Mustafa Billah Shah; ஜாவி: السلطان عبدالله رعاية الدين المصطفى بالله شاه الحاج ابن سلطان حاج احمد شاه المستعين بالله) மலேசிய நாட்டின் 16-வது பேரரசர் ஆவர். அதே வேளையில், இவர் பகாங் மாநிலத்தின் ஆறாவது சுல்தானும் ஆவர். [1]
விரைவான உண்மைகள் பகாங் சுல்தான் அப்துல்லாAl-Sultan Abdullah Ri'ayatuddin Al-Mustafa Billah Shah Sultan Abdullah Pahang, யாங் டி பெர்துவான் அகோங் ...
பகாங் சுல்தான் அப்துல்லா Al-Sultan Abdullah Ri'ayatuddin Al-Mustafa Billah Shah Sultan Abdullah Pahang | |||||||
---|---|---|---|---|---|---|---|
யாங் டி பெர்துவான் அகோங் பகாங் | |||||||
யாங் டி பெர்துவான் அகோங் | |||||||
ஆட்சி | 31 சனவரி 2019 – இன்று | ||||||
பதவியேற்பு | 30 சூலை 2019 | ||||||
முன்னிருந்தவர் | ஐந்தாம் முகம்மது | ||||||
பிரதமர் | இசுமாயில் சப்ரி யாகோப் | ||||||
பகாங் சுல்தான் | |||||||
அரசுப்பிரதிநிதி | 11 சனவரி 2019 – தற்போது வரையில் | ||||||
முன்னிருந்தவர் | அகமது சா | ||||||
முடிக்குரியவர் | தெங்கு அசனால் இப்ராகிம் சா | ||||||
முதலமைச்சர் | வான் ரொசுடி வான் இசுமாயில் | ||||||
துணைவர் | துங்கு அமீனா மைமுனா (தி. 1986) ஜூலியா ரைசு (தி. 1991) | ||||||
வாரிசு(கள்) | அமீர் நாசர் இப்ராகிம் (வளர்ப்பு) இசுகந்தர் (இ. 1990) அசனால் இப்ராகிம் முகம்மது இசுக்ந்தர் ரியாதின் அகமது இசுமைல் முவாட்சாம் அப்சான் அமீனா அபித்சதுல்லா ஜிகான் அசீசா அதியத்துல்லா இமான் அப்சான் இலீசா அமீரா இலியானா | ||||||
| |||||||
அரச குடும்பம் | பெந்தாரா | ||||||
தந்தை | பகாங்கின் அகமது சா | ||||||
தாய் | தெங்கு அம்புவான் அப்சான் | ||||||
பிறப்பு | 30 சூலை 1959 (1959-07-30) (அகவை 64) இசுதானா மங்கா துங்கல், பெக்கான், பகாங், மலாயா (இன்றைய பெக்கான், மலேசியா) | ||||||
சமயம் | இசுலாம் |
மூடு
2019 சனவரி 24-ஆம் தேதி, இவர் தன் தந்தைக்கு அடுத்தபடியாக பகாங் மாநிலத்தின் சுல்தான் பதிவியேற்றார். அதனைத் தொடர்ந்து 2019 சனவரி 31-ஆம் தேதி, மலேசியப் பேரரசராக பொறுப்பேற்றார்.[2]