மலாயா கூட்டமைப்பு
From Wikipedia, the free encyclopedia
மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) என்பது 1948 சனவரி 31 முதல் 1963 செப்டம்பர் 16 வரையில் இருந்த 11 மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும். ஒன்பது மலாய் மாநிலங்கள் மற்றும் பினாங்கு, மலாக்கா ஆகிய பிரித்தானிய குடியேற்றங்கள் உள்ளிட்ட 11 மாநிலங்களும் இணைந்த இக்கூட்டமைப்பு பின்னர் 1963 செப்டம்பர் 16 இல் மலேசியா என்ற பெயரில் ஒரே நாடாயின.
விரைவான உண்மைகள் மலாயா கூட்டமைப்புFederation of MalayaPersekutuan Tanah Melayu马来亚联合邦மலாய் பேரவை, தலைநகரம் ...
மலாயா கூட்டமைப்பு Federation of Malaya Persekutuan Tanah Melayu 马来亚联合邦 மலாய் பேரவை | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1948–1963 | |||||||||
தலைநகரம் | கோலாலம்பூர் | ||||||||
பேசப்படும் மொழிகள் | மலாய், ஆங்கிலம் | ||||||||
அரசாங்கம் | அரசாட்சி | ||||||||
யாங் டி பெர்துவான் அகோங் | |||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | 31 சனவரி 1948 1948 | ||||||||
• விடுதலை | 31 ஆகத்து 1957 | ||||||||
• மலேசியா நிறுவல் | 16 செப்டம்பர் 1963 1963 | ||||||||
பரப்பு | |||||||||
1963 | 132,364 km2 (51,106 sq mi) | ||||||||
நாணயம் | மலாயா, பிரித்தானிய போர்னியோ வெள்ளி | ||||||||
|
மூடு