ஐரோவாசிய மேக்பை
ஐரோப்பா மற்றும் ஆசியாவில் காணப்படும் மேக்பை சிற்றினம் / From Wikipedia, the free encyclopedia
ஐரோவாசிய மேக்பை அல்லது மேக்பை (Pica pica) என்பது ஆசியா மற்றும் மக்ரிபு ஆகியவற்றின் பெரும்பகுதி, ஐரோப்பா முழுவதும் வாழும் பறவை ஆகும். இது காக்கைக் குடும்பத்தில் உள்ள பல பறவைகளில் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் ஐரோவாசிய மேக்பை, காப்பு நிலை ...
ஐரோவாசிய மேக்பை | |
---|---|
ஒரு துணையினம், டோவுலோவுஸ், பிரான்ஸ் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | கோர்விடே |
பேரினம்: | Pica |
இனம்: | P. pica |
இருசொற் பெயரீடு | |
Pica pica (லின்னேயஸ், 1758) | |
துணையினங்கள் leucoptera melanotos pica fennorum asirensis bactriana hemileucoptera serica bottanensis camtschatica mauritanica |
மூடு
ஐரோவாசிய மேக்பை மிகவும் நுண்ணறிவான பறவைகளில் ஒன்றாகும். இது மனிதனைத் தவிர உள்ள விலங்குகளில் ஒரு மிகவும் புத்திசாலியான உயிரினம் என நம்பப்படுகிறது.[1][1]