எகிப்தின் ஆறாம் வம்சம்
From Wikipedia, the free encyclopedia
பண்டைய எகிப்தின் ஆறாம் வம்சம் (Sixth Dynasty of ancient Egypt) (Dynasty VI) எகிப்தின் மூன்றாம் வம்சம், நான்காம் வம்சம் மற்றும் ஐந்தாம் வம்சத்தவருக்குப் பின்னர் பழைய எகிப்திய இராச்சியத்தை, கிமு 2345 முதல் கிமு 2181 முடிய 164 ஆண்டுகள் ஆண்ட அரசமரபினர் ஆவர்.[1] ஆறாம் வம்சத்தவர்களின் தலைநகரம் மெம்பிஸ் நகரம் ஆகும்.
விரைவான உண்மைகள் பழைய எகிப்து இராச்சியம் எகிப்தின் ஆறாம் வம்சம், தலைநகரம் ...
பழைய எகிப்து இராச்சியம் எகிப்தின் ஆறாம் வம்சம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 2345–கிமு 2181 | |||||||||
தலைநகரம் | மெம்பிஸ் | ||||||||
பேசப்படும் மொழிகள் | எகிப்திய மொழி | ||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
வரலாற்று சகாப்தம் | வெண்கலக் காலம் | ||||||||
• தொடக்கம் | கிமு 2345 | ||||||||
• முடிவு | கிமு 2181 | ||||||||
|
மூடு