எகிப்திய மொழி
பண்டைய எகிப்தில் பேசப்பட்ட மொழி / From Wikipedia, the free encyclopedia
பண்டைய எகிப்தில் எழுதப்பட்ட மொழி எகிப்திய மொழி ஆகும். இம்மொழியின் எழுத்துக்கள் படவெழுத்துகளில் எழுதப்பட்டது. இது ஒரு ஆபிரிக்க, ஆசிய மொழியாகும். ]].[1][2] இம் மொழிக்கு கிமு 3500 இருந்து எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. அக்கால்த்து மக்கள் கல்லிலும், பாப்பைரஸ் என்னும் ஒரு வகை கோரையில் செய்த காகிதத்திலும் எழுதினா்.[3] இந்த மொழி கிபி 7 ஆம் நூற்றாண்டு வரை பேசப்பட்டு வந்தது. தற்போது எகிப்தில் அரபு மொழி பேசப்படுகிறது.[4][5]