ஊசிவால் வாத்து
From Wikipedia, the free encyclopedia
ஊசிவால் வாத்து (Northern Pintail - Anas acuta) வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா கண்டங்களில் இனப்பெருக்கம் செய்து பல்வேறு இடங்களுக்கும் வலசை போகும் ஒரு வாத்து. குளிர் காலத்தில் தென்னிந்தியாவுக்கு வலசை வருகின்றன, என்றாலும் கேரளத்தின் கடற்கரைப் பகுதிகளில் இவற்றைக் காண இயலாது.[2]
விரைவான உண்மைகள் ஊசிவால் வாத்து, காப்பு நிலை ...
ஊசிவால் வாத்து | |
---|---|
ஆணும் பெண்ணும் (இடம்-வலம்) Callⓘ | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | அனாடிடே |
துணைக்குடும்பம்: | அனாடினே |
பேரினம்: | அனாசு |
இனம்: | அ. அகுடா |
இருசொற் பெயரீடு | |
அனாசு அகுடா லின்னேயசு, 1758 | |
இளம் பச்சை — இனப்பெருக்க காலம் நீலம் — குளிர்காலத்தில் அடர் பச்சை — நிலையாக சிவப்பு — அலைந்து திரிகின்ற | |
வேறு பெயர்கள் | |
டாபிலா அகுடா |
மூடு