உண்மையான ஆந்தை
பறவை குடும்பம் / From Wikipedia, the free encyclopedia
உண்மையான ஆந்தைகள் அல்லது வழக்கமான ஆந்தைகள் (குடும்பம் Strigidae) என்பவை இரண்டு பொதுவாக ஒத்துக்கொள்ளப்பட்ட ஆந்தைக் குடும்பங்களில் ஒன்றாகும். மற்றொன்று பார்ன் ஆந்தைகளாகும் (Tytonidae). இந்த பெரிய குடும்பம் சுமார் 25 பேரினங்களில் 189 வாழும் இனங்களைக் கொண்டுள்ளது. இவை அந்தாட்டிக்கா தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன.
விரைவான உண்மைகள் உண்மையான ஆந்தைகள் புதைப்படிவ காலம்:முன் இயோசீன் முதல் தற்காலம் வரை, உயிரியல் வகைப்பாடு ...
உண்மையான ஆந்தைகள் புதைப்படிவ காலம்:முன் இயோசீன் முதல் தற்காலம் வரை | |
---|---|
கிழக்கத்திய கீச்சிடும் ஆந்தை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | லீச், 1820 |
பேரினம் | |
25 பேரினங்கள் | |
வேறு பெயர்கள் | |
Striginae சென்சு சிப்லேய் & அல்குயிஸ்ட் |
மூடு