இளவரசர் பகதூர் ஷா
From Wikipedia, the free encyclopedia
இளவரசர் பகதூர் ஷா (Bahadur Shah of Nepal) (நேபாளி: बहादुर शाह) (பிறப்பு:1757 - இறப்பு 1797) நேபாள இராச்சியத்தின் ஷா வம்ச மன்னர் பிரிதிவி நாராயணன் ஷாவின் (1723–1775) மூன்றாவது மகனும், மன்னர் பிரதாப் சிங் ஷாவின் தம்பி ஆவார்.
விரைவான உண்மைகள் பகதூர் ஷா, துணைவர் ...
பகதூர் ஷா | |
---|---|
நேபாள இராச்சியத்தின் இளவரசர் | |
துணைவர் | வித்தியா லெட்சுமி தேவி |
வாரிசு(கள்) | ரிபு மார்தன் ஷா சத்ரு பங்கன் ஷா |
Dynasty | ஷா வம்சம் |
தந்தை | பிரிதிவி நாராயணன் ஷா |
தாய் | நரேந்திர இராச்சிய லெட்சுமி தேவி |
பிறப்பு | 16 சூன் 1757 நுவாகோட், கோர்க்கா |
இறப்பு | 24 சூன் 1797 (வயது 40) ஆரியகாட், பசுபதிநாத் கோயில், நேபாள இராச்சியம் |
சமயம் | இந்து சமயம் |
மூடு
விரைவான உண்மைகள் அரசப் பிரதிநிதிபகதூர் ஷா, நேபாள இராச்சியத்தின் இளவரசர் & தலைமை அமைச்சர் ...
பகதூர் ஷா | |
---|---|
राजप्रतिनिधि माँहिला साहिबज्यू बहादुर शाह | |
நேபாள இராச்சியத்தின் இளவரசர் & தலைமை அமைச்சர் [1] | |
மூல் கஜி | |
பதவியில் 31 ஆகஸ்டு 1778 – 20 சூன் 1779[2] | |
முன்னையவர் | நிறுவப்பட்டது |
பின்னவர் | கலைக்கப்பட்டது |
பதவியில் 13 சூலை 1785 – 6 சூன் 1794[2] | |
முன்னையவர் | தலைமை அமைச்சர் |
பின்னவர் | கீர்த்திமான் சிங் பஸ்யந்த், தலைமை அமைச்சர் |
புனைப்பெயர் | பதே பகதூர் சிங் |
Military service | |
பற்றிணைப்பு | நேபாளம் |
தரம் | தலைமைப் படைத்தலைவர் |
போர்கள்/யுத்தங்கள் | நேபாள திபெத்தியப் போர் & சீன நேபாளப் போர் [3] |
மூடு