இந்திய யானை
From Wikipedia, the free encyclopedia
இந்திய யானை (Elephas maximus indicus) என்பது ஆசியாவை பூர்வீகமாக கொண்ட மூன்று ஆசிய யானை துணை இனங்களில் ஒன்றாகும். ஆசிய யானை எண்ணிக்கை கடந்த மூன்று யானை தலைமுறைகளில் 50%க்கு மேல் அருகியதால், இவை அருகிய இனமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்வினம் வாழ்விட இழப்பு, கவனியாமை, பிரிந்து காணப்படல் ஆகிய காரணங்களினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[1]
விரைவான உண்மைகள் இந்திய யானை, காப்பு நிலை ...
இந்திய யானை | |
---|---|
ஆண் யானை | |
பெண் யானை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Proboscidea |
குடும்பம்: | Elephantidae |
பேரினம்: | Elephas |
இனம்: | |
துணையினம்: | E. m. indicus |
முச்சொற் பெயரீடு | |
Elephas maximus indicus ஜோர்ச் குவியர், 1798 |
மூடு