இந்திய ஆங்கிலம்
From Wikipedia, the free encyclopedia
இந்திய ஆங்கிலம் (Indian English) என்பது இந்திய மற்றும் இந்திய புலம்பெயர் மக்களிடையே பேசப்படும் ஆங்கில மொழியின் ஒரு பேச்சுவழக்கு ஆகும்.[5] இந்திய அரசியலமைப்பின் படி, இந்தியுடன் ஆங்கிலமும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாகும்.[6] இந்தியாவில், ஆங்கிலம் 7 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களின் ஆட்சி மொழியாகவும் மற்றும் 7 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் கூடுதல் அதிகாரப்பூர்வ மொழியாகவும் உள்ளது. இந்தியாவின் நீதித்துறையின் ஒரே அதிகாரபூர்வ மொழியாகவும் ஆங்கிலம் உள்ளது.[7] பிரித்தானிய கொலோனிய தாக்கத்தால் இது பிரித்தானிய ஆங்கில மொழியுடன் மிகவும் நெருக்கமாக உள்ளது.[சான்று தேவை]
இக்கட்டுரை Indian English என்னும் தலைப்பில் உள்ள ஆங்கிலம் மொழி விக்கிப்பீடியா கட்டுரையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு உரை விரிவுபடுத்தப்படலாம். |
விரைவான உண்மைகள் இந்திய ஆங்கிலம், பிராந்தியம் ...
இந்திய ஆங்கிலம் | |
---|---|
பிராந்தியம் | தெற்கு ஆசியா (இந்தியத் துணைக்கண்டம்) |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | ~260,000 (2011)[1][2][3] எல்2 speakers: ~200 million எல்3 speakers: ~46 million |
இந்திய-ஐரோப்பிய_மொழிகள்
| |
ஆரம்ப வடிவம் | பண்டைய_ஆங்கிலம்
|
இலத்தீன் எழுத்துகள் (ஆங்கில எழுத்துகள்) ஆங்கில பிரெய்லி | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | இந்தியா |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | en |
ISO 639-2 | eng |
ISO 639-3 | eng |
மொழிக் குறிப்பு | indi1255[4] |
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம். |
மூடு