அன்றில்
அரிவாள் மூக்கன் பறவை இனத்தைச் சார்ந்த ஒரு பறவை / From Wikipedia, the free encyclopedia
அன்றில் பறவை (Plegadis falcinellus) திரெஸ்கியோர்நித்திடே(Threskiornithidae) என்ற அரிவாள் மூக்கன் குடும்பத்தைச் சார்ந்த ஒரு கரைப்பறவை (shore bird or wader) ஆகும்.[1]
- அன்றில் பறவை போல மகன்றில் பறவையும் இணைபிரியாமல் வாழும் இயல்பினை உடையது.
விரைவான உண்மைகள் அன்றில் (Glossy Ibis), காப்பு நிலை ...
அன்றில் (Glossy Ibis) | |
---|---|
Breeding plumage | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Threskiornithidae |
பேரினம்: | Plegadis |
இனம்: | P. falcinellus |
இருசொற் பெயரீடு | |
Plegadis falcinellus L, 1766 | |
மூடு