ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா
எகித்து தொல்லியல் களம் / From Wikipedia, the free encyclopedia
ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா (Heracleopolis Magna or Heracleopolis) மேல் எகிப்தில் அமைந்த பண்டைய நகரம் மற்றும் தொல்லியல் களம் ஆகும். இது தற்கால் எகிப்தின் பெனி சூயப் ஆளுநகரத்தில் உள்ளது. [1] 9-ஆம் வம்சம், 10-ஆம் வம்சம் மற்றும் 23-ஆம் வம்சத்தவர்களுக்கு ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா தலைநகரமாக இருந்தது.
விரைவான உண்மைகள் ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா Ϩⲛⲏⲥ, மாற்றுப் பெயர் ...
ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா Ϩⲛⲏⲥ | |
---|---|
மாற்றுப் பெயர் | ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா |
இருப்பிடம் | பெனி சூயப் ஆளுநகரம், எகிப்து |
ஆயத்தொலைகள் | 29°5′8″N 30°56′4″E |
வகை | பண்டைய நகரம் |
மூடு