வர்ச்சீனிய தூவால் மான்
ஒரு பாலூட்டி இனம் / From Wikipedia, the free encyclopedia
வர்ச்சீனிய தூவால் மான் (Odocoileus virginianus, White-tailed deer) பாலூட்டி வகையைச்சேர்ந்த ஒரு விலங்கு. இது அமெரிக்காவிலும் கனடாவிலும் நடு அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவில் தெற்கில் பொலிவியா, பெரு வரை இயற்கையாகக் காணப்படுகிறது. இது தான் அமெரிக்கக் கண்டத்தில் அதிகமாகக் காணப்படும் இரட்டைப்படைக் குளம்பி.
விரைவான உண்மைகள் வர்ச்சீனிய தூவால் மான், காப்பு நிலை ...
வர்ச்சீனிய தூவால் மான் | |
---|---|
வர்ச்சீனிய தூவால் மான் Odocoileus virginianus | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | பாலூட்டி (Mammalia) |
வரிசை: | இரட்டைப்படைக் குளம்பிகள் (Artiodactyla) |
குடும்பம்: | மான் குடும்பம் (Cervidae) |
பேரினம்: | Odocoileus (Zimmermann, 1780) |
இனம்: | 'O. virginianus |
இருசொற் பெயரீடு | |
Odocoileus virginianus | |
38, see text | |
White-tailed deer range map | |
வேறு பெயர்கள் | |
|
மூடு