பூஞ்சைப் பருந்து
From Wikipedia, the free encyclopedia
வெண்தோள் கழுகு[1] அல்லது பூஞ்சைப் பருந்து [Booted eagle (Hieraaetus pennatus)] ஒரு நடுத்தர அளவு கொண்ட இரு வகை உருவத் தோற்றங்களுடன் காணப்படக்கூடிய ஓர் ஊனுண்ணிப் பறவையாகும்[2]. அக்சிபிட்டிரிடே குடும்பத்தைச் சேர்ந்த இது, ஒரு வலசை போகும் கழுகாகும்.
விரைவான உண்மைகள் வெண்தோள் கழுகு, காப்பு நிலை ...
வெண்தோள் கழுகு | |
---|---|
நவ்மானின் நூலிலிருந்து | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Hieraaetus |
இனம்: | H. pennatus |
இருசொற் பெயரீடு | |
Hieraaetus pennatus (மெலின், 1788) | |
வேறு பெயர்கள் | |
|
மூடு