பஞ்சாபி முசுலிம்கள்
From Wikipedia, the free encyclopedia
பஞ்சாபி முசுலிம்கள் (Punjabi Muslims, பஞ்சாபி: پنجابی مسلمان (சாமுகி)) கிழக்கு பாக்கித்தானுக்கும் வடக்கு இந்தியாவிற்கும் இடைப்பட்ட பஞ்சாப் பகுதியில் வாழும் மொழி, புவியியல்,சமய வாரியான இனக்குழுவாகும். பஞ்சாபி இனக்குழுவினரில் பெரும்பான்மையாக விளங்கும்,[10] இவர்கள் இசுலாம் சமயத்தைத் தழுவிய பஞ்சாபி மொழி பேசுவோர் ஆவர். 90 மில்லியனுக்கும் கூடுதலான மக்கள்தொகை உடைய,[11] பஞ்சாபி முசுலிம்கள் பாக்கித்தானில் உள்ள மிகப் பெரும் இனக்குழுவாகும்; உலகளவில் மூன்றாவது மிகப் பெரிய முசுலிம் இனக்குழு ஆகும்.[12] பஞ்சாபி முசுலிம்களில் பெரும்பான்மையோர் இசுலாமின் சுன்னி இசுலாம் உட்பிரிவைச் சேர்ந்தவர்கள். சிறுபான்மையினர் சியா இசுலாம் உட்பிரிவையும் அகமதியா போன்ற பிற பிரிவுகளையும் தழுவியுள்ளவர்களாவர்.
| ||||||||||||||||||||
மொத்த மக்கள்தொகை | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
(ஏறத்தாழ 90 மில்லியன்.) | ||||||||||||||||||||
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | ||||||||||||||||||||
பாக்கித்தான்: 92,531,483 (2011)[lower-alpha 1][1][2][3] | ||||||||||||||||||||
ஐக்கிய இராச்சியம் | 500,000[4] | |||||||||||||||||||
சவூதி அரேபியா | 500,000+ (2013) | |||||||||||||||||||
ஐக்கிய அரபு அமீரகம் | 300,000+ | |||||||||||||||||||
இந்தியா | 500,000 | |||||||||||||||||||
ஐக்கிய அமெரிக்கா[5] | 263,699 | |||||||||||||||||||
கனடா | 100,310[6] | |||||||||||||||||||
இத்தாலி | 100,000+ | |||||||||||||||||||
குவைத் | 80,000+ | |||||||||||||||||||
ஓமான் | 55,000+ | |||||||||||||||||||
கிரேக்க நாடு | 55,000+ | |||||||||||||||||||
பிரான்சு | 54,000 | |||||||||||||||||||
செருமனி | 43,668+ | |||||||||||||||||||
கத்தார் | 42,000+ | |||||||||||||||||||
எசுப்பானியா | 37,000+ | |||||||||||||||||||
பகுரைன் | 35,500+ | |||||||||||||||||||
சீனா | 43,000+[7] | |||||||||||||||||||
நோர்வே | 29,134+ | |||||||||||||||||||
டென்மார்க் | 18,152+ | |||||||||||||||||||
ஆத்திரேலியா | 31,277+ | |||||||||||||||||||
தென் கொரியா | 25,000+[8] | |||||||||||||||||||
நெதர்லாந்து | 19,408+ | |||||||||||||||||||
ஆங்காங் | 13,000+[9] | |||||||||||||||||||
சப்பான் | 10,000+ | |||||||||||||||||||
சுவீடன் | 5000+ | |||||||||||||||||||
மலேசியா | 1000+ | |||||||||||||||||||
பெரு | 100+ | |||||||||||||||||||
மொழி(கள்) | ||||||||||||||||||||
பஞ்சாபி, உருது | ||||||||||||||||||||
சமயங்கள் | ||||||||||||||||||||
இசுலாம் 100% (பெரும்பான்மை சுன்னி, 20% சியா) |
பஞ்சாபி முசுலிம்களின் தாயகம் பாக்கித்தானிய பஞ்சாப் மாகாணத்தை குவியப்படுத்தியுள்ளது. உலகளவில் அலைந்துசுழன்று குறிப்பிடத்தக்க அளவில் வட அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்கின்றனர்.