நைல் முதலை
From Wikipedia, the free encyclopedia
நைல் முதலை (விலங்கியல் பெயர்:குரோக்கோடைலஸ் நைலோட்டிகஸ்) ஆப்பிரிக்காவில் காணப்படும் மூன்று முதலைச் சிற்றினங்களில்(species) ஒன்றாகும். மேலும் இவை முதலைச் சிற்றினங்களிலேயே இரண்டாவது பெரியதும் ஆகும். நைல் முதலைகள் ஏறக்குறைய ஆப்பிரிக்கா முழுதும் சகாராவின் தென்பகுதியிலும் மடகாஸ்கர் தீவிலும் காணப்படுகின்றன.
Eumetazoa
விரைவான உண்மைகள் காப்பு நிலை, உயிரியல் வகைப்பாடு ...
நைல் முதலை புதைப்படிவ காலம்:2.5–0 Ma Early Pleistocene – Recent | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Crocodilia |
குடும்பம்: | முதலை |
பேரினம்: | முதலைப் பேரினம் |
இனம்: | C. niloticus |
இருசொற் பெயரீடு | |
Crocodylus niloticus Joseph Nicolai Laurenti, 1768 | |
நைல் முதலைகள் வாழும் பிரதேசம் | |
வேறு பெயர்கள் | |
|
மூடு