சுலாவெசி வைரி
From Wikipedia, the free encyclopedia
சுலாவெசி வைரி (Sulawesi goshawk-Accipiter griseiceps) என்பது பாறுக்குடும்ப கொன்றுண்ணிப் பறவை சிற்றினமாகும். இது இந்தோனேசியாவின் சுலாவெசியில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
விரைவான உண்மைகள் சுலாவெசி வைரி, காப்பு நிலை ...
சுலாவெசி வைரி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. griseiceps |
இருசொற் பெயரீடு | |
Accipiter griseiceps (கவுப், 1848) | |
பரம்பல் நிலப்படம் தென்கிழக்கு |
மூடு