சியோக் ஆறு
From Wikipedia, the free encyclopedia
சியோக் ஆறு (Shyok River) (உருது: دریائے شیوک; பொருள். the river of death[1] சியோக் ஆறு இந்தியாவின் லடாக்கின் வடகிழக்கில் உள்ள காரகோர மலைகளில் ஒன்றான சியாச்சின் பனிப்பாறைகளில் உற்பத்தியாகி தெற்கே லே மாவட்டத்தின் வழியாக பாய்ந்து, பின்னர் வடமேற்கே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான ஜில்ஜித்-பல்டிஸ்தான் வழியாக 550 கிலோ மீட்டர் பாய்ந்து பின் சிந்து ஆற்றில் கலக்கிறது. நூப்ரா சமவெளிக்கு அருகே சியோக் சமவெளி லடாக்கில் அமைந்துள்ளது. கல்வான் நதி சியோக் ஆற்றுடன் கலக்கிறது.
விரைவான உண்மைகள் சியோக் ஆறு, பெயர்க்காரணம் ...
சியோக் ஆறு | |
---|---|
சியோக் ஆறு | |
சியோக் ஆற்றின் போக்கு | |
பெயர்க்காரணம் | இறந்த ஆறு[1] |
பெயர் | دریائے شیوک (உருது) |
அமைவு | |
நாடுகள் | இந்தியா,பாகிஸ்தான் |
பிரதேசம் | லடாக் (இந்தியா), கில்ஜித்-பல்டிஸ்தான், (பாகிஸ்தான்) |
மாவட்டம் / கோட்டம் | லே மாவட்டம், (இந்தியா), பல்டிஸ்தான் கோட்டம் (பாகிஸ்தான்) |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ ஆள்கூறுகள் | 35.35°N 77.62°E / 35.35; 77.62 |
முகத்துவாரம் | |
⁃ ஆள்கூறுகள் | 35.23°N 75.92°E / 35.23; 75.92 |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
வடிநிலம் | சிந்து ஆறு |
மூடு