சாம்பல் பாறு
From Wikipedia, the free encyclopedia
சாம்பல் பாறு[3] [Cinereous vulture (Aegypius monachus)] அல்லது ஊதாமுகப் பாறு[4] என்பது ஐரோப்பா, மத்திய கிழக்காசியா மற்றும் ஆசியப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் ஒரு தொல்லுலகப் பாறு ஆகும். இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அச்சுறு நிலையை அண்மித்த இனமாகக் (NT) குறிப்பிடப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் சாம்பல் பாறு புதைப்படிவ காலம்:Miocene-recent, காப்பு நிலை ...
சாம்பல் பாறு புதைப்படிவ காலம்:Miocene-recent [1] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Aegypius |
இனம்: | A. monachus |
இருசொற் பெயரீடு | |
Aegypius monachus லின்னேயசு, 1766 | |
Range of A. monachus Breeding Resident Passage Non-breeding Extinct Extant & Reintroduced (resident) | |
வேறு பெயர்கள் | |
Vultur monachus Linnaeus, 1766 |
மூடு