கொண்டை வைரி
பறவை இனம் / From Wikipedia, the free encyclopedia
கொண்டை வைரி ( Accipiter trivirgatus ) என்பது வெப்பமண்டல ஆசியாவில் காணப்படும் ஒரு கொன்றுண்ணிப் பறவையாகும். இது கழுகுகள், பஸார்ட்ஸ் (அல்லது பியூட்டியோஸ்), பூனைப் பருந்து போன்ற பிற கொன்றுண்ணிப் பறவைகளுடன் தொடர்புடையது. இதனால் இது பாறுக் குடும்பத்தில் வைக்கப்படுகிறது.[2]
விரைவான உண்மைகள் கொண்டை வைரி, காப்பு நிலை ...
கொண்டை வைரி | |
---|---|
வளர்ந்த ஆண் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. trivirgatus |
இருசொற் பெயரீடு | |
Accipiter trivirgatus (Temminck, 1824) | |
காணப்படும் பகுதி மஞ்சள்: சாத்தியமான வாழிடம். |
மூடு